
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள கருமலை எஸ்டேட்டில் அன்னை வேளாங்கண்ணி தேர் திருவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ


பின்பு இன்று காலை 9 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இதனால் வால்பாறை உள்ள சுற்று வட்டார மக்கள் அனைவரும் மாதாவின் சிறப்பு பிரார்த்தனை, தேர்த்திருவிழா கண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் வால்பாறை வட்டார பகுதியில் மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை இருந்து
-பேபி.











