
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஊரக கோட்டத்திற்குட்பட்ட விளாத்திகுளம், சூரங்குடி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 06.09.25, நாளை சனிக்கிழமை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெற இருப்பதால் உபமின் நிலையம் மூலம் மின் விநியோகம் வழங்கப்படும் பகுதிகளான

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
(விளாத்திகுளம் நகர்,அயன் பொம்மையை புரம், கரிசல்குளம், ஆற்றங்கரை, ராமச்சந்திர புரம், வில்வமரத்து பட்டி,குறளையம்பட்டி பகுதிகள் தவிர்த்து* )மந்திகுளம், அயன்செங்கப்படை, கமலாபுரம். பிள்ளையார்நத்தம்,கழுகாசலபுரம், பேரிலோவன்பட்டி குளத்தூர், சூரங்குடி, வைப்பார், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், விருசம்பட்டி, பச்சையாபுரம், அரியநாயகிபுரம் அதனை சுற்றியுள்ள ஊர்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்பட உள்ளது
இந்த தகவலை உதவி செயற்பொறியாளர் விநியோகம் /விளாத்திகுளம் அறிவித்திருக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.











