
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகாவில் உள்ள உருளிக்கல் பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த முகாமில் சுகாதாரத்துறை, மின்சாரத்துறை, சாலை அமைப்பு அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆய்வாளர், தாசில்தார், அனைத்து நகராட்சி ஆய்வாளர்கள், கவுன்சிலர்கள், நகராட்சி சேர்மன் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் பெயர் மாற்றம், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வீட்டு பட்டா, வீடில்லா திட்டம், கலைஞர் மகளீர் உரிமைத்துகை, முதியோர் உதவித் தொகை சுகாதாரத்துறை, காவல்துறை, இதில் அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டுள்ளதால் பொதுமக்கள் அவர்களது தேவைகளை பதிவுபண்ணி மகிழ்ச்சியடைந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-திவ்யக்குமார்.












