
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், அரியநாயகியபுரம் கிராமத்தில் குமாரசக்கனாபுரம், கீழவிளாத்திகுளம், அரியநாயகியபுரம், கிராம பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின் முகாமில்’ விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்களும் மாவட்ட ஆட்சியர் உயர்திரு .இளம்பகவத் அவர்களும் கலந்து கொண்டு முகாமில் வழங்கப்படும் சேவைகள் குறித்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரஞ்சித்,தங்கவேல் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் விமலா விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து கிளை செயலாளர்கள்,மக்கள் பிரதிநிதிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.












