கயத்தாரில் அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்!! கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கயத்தாரில் அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக தூத்துக்குடி மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி வரவேற்றனர். இதில் நகர செயலாளர் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அழகர்சாமி, போடுசாமி, பழனிச்சாமி, மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பாலகணேசன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமர், மாவட்ட கலைப் பிரிவு செயலாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts