கரூரில் துயரச் சம்பவம் கோவையில் நம்ம மோடி நாம கொண்டாடுவோம் இசை நிகழ்ச்சி ஒத்திவைப்பு!!

கோவை மாவட்டம் கரூரில் நிகழ்ந்த துயரச் சம்பவத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்டம் சார்பாக இன்று 29.09.25 ஞாயிறு நடைபெறவிருந்த நம்ம மோடி நாம கொண்டாடுவோம் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ரத்து செய்யப்பட்ட இடத்தில் கரூரில் நடந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேசமயம் ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் 02-ஆம் தேதி வியாழக்கிழமை
மாலை 6 மணிக்கு ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts