
தூத்துக்குடி மாவட்ட சிறப்பு திறனாளிகள் விளையாட்டு சங்கத்தினர் (TSAPSA) நடத்திய மாவட்ட அளவிலான அமர்வு கைப்பந்து போட்டியை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது போன்ற போட்டிகள் போட்டியாளர்களின் திறன்களை வெளிக் கொண்டுவரவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும் உதவும் எனக் கூறி சிறப்புரையாற்றினேன். உடன் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள், (TSAPSA) சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் போட்டி நடுவர்கள், விளையாட்டு ஆசிரியர்கள், வீரர்கள். என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












