
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர்,முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்எல்ஏ அவர்களின் ஆலோசனையின் பேரில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு இனிப்பு வழங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், நகர செயலாளர் விஜயபாண்டியன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி.கவியரசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர்கணேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் இராமர், மாவட்ட மகளிரணி செயலாளர் பத்மாவதி, ஒன்றிய செயலாளர் செல்வக்குமார், போடுசாமி, முன்னாள் பாசறை செயலாளர் கணேஷ் பாண்டியன், முன்னாள் ஆவின் தலைவர் தாமோதரன், நகர அவைத் தலைவர் அப்பாசாமி, ஒன்றிய மாணவரணி செயலாளர் அல்லித்துரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு அண்ணாமலை விக்னேஷ், ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் பழனிமுருகன், அதிமுக நிர்வாகிகள் மணியாச்சி மாரிமுத்து பாண்டியன், எம்.ஆர். வெள்ளைச்சாமி, அம்பிகை பாலன், வழக்கறிஞர் ரத்தினராஜா, வேல்முருகன், முருகன், கனி, கிருஷ்ணமூர்த்தி, மணிகண்டன், அய்யப்பன், சண்முக்கனி, செல்லையா,ராகுல், அம்பானி, மணிகண்டன், அதிசயகுமார், முகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.











