
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள சிங்கவால் குரங்குகள் சாலைகளில் நடக்கக்கூடிய பொதுமக்களை அச்சுறுத்துகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்பு கடைகளில் பொருட்களை சேதப்படுத்திக் கொண்டு வருகிறது. இதனால் வியாபாரப் பெருங்குடி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகும் அவல நிலை உருவாகியுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு வனவிலங்கு அதிகாரிகள் சிங்கவால் குரங்குகளின் அட்டூழியங்களை கவனிக்க வேண்டும், பொது மக்களையும் வியாபாரிகளையும் அச்சுறுத்தாமல் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள்,வாகன ஓட்டுனர்கள்,வியாபாரிகள் கூறி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.












