
தூத்துக்குடியில் ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சிகளும் அவன் துவங்கிய காரியங்களும் செத்துப் போய்விடுவதில்லை என்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவச் சிலைக்கு மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடன் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகர செயலாளர் திரு.ஆனந்தசேகரன் அவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












