
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு முன்னேற்ற பணிகளை செய்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக பிரதான சந்திப்புகளில் உயரம் குறைவான மின்விளக்குகள் அமைத்துள்ளார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்படி எட்டையாபுரம் ரோடு கலைஞர் அரங்கம் அருகிலுள்ள பிரதான சந்திப்பில் இருந்த விளக்கானது சேதமடைந்துள்ளதை தொடர்ந்து அதனை பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.மேலும் விரைவில் சரி செய்யப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டார்கள்.
உடன் மாமன்ற உறுப்பினர்கள் திரு.கனகராஜ் அவர்கள், திரு.சரவணக்குமார் அவர்கள், திரு.அந்தோணி மார்ஷலின் அவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.செல்வகுமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












