
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சுவாமி திருக்கோவில் பின்புறத்தில் நீண்ட நாட்களாக குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே துர்நாற்றம் வீசும் நிலையில் இருந்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதனை கண்டு அப்பகுதியில் உள்ள கோவில் ஆய்வாளர்கள் மற்றும் அறங்காவல்துறையினர் வால்பாறை நகராட்சி ஆணையரிடம் கூறிய பொழுது உடனே அப்பகுதியில் கிடப்பில் கிடந்த குப்பைகள் மற்றும் அப்பகுதியில் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்தனர்.
இதனால் கோவிலுக்கு வரும் பொதுமக்கள் நகராட்சி ஆய்வாளர்களை பாராட்டி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பேபி.












