‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், நாகலாபுரம் சீனி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள்* துவக்கி வைத்து மருத்துவ பயனாளிகளுக்கு வழங்கப்படும் சேவை குறித்து பார்வையிட்டு பயனாளிகளுக்கு முகாமின் அட்டையை வழங்கினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் கோவில்பட்டி மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர்.வித்யா விஸ்வநாதன் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.சிவக்குமார் இணை இயக்குனர் நல பணிகள் டாக்டர்.பிரியதர்ஷினி துணை இயக்குனர் காசநோய் டாக்டர்.சுந்தரலிங்கம் துணை இயக்குனர் தொழுநோய் டாக்டர்.யமுனா மாவட்ட மறுவாழ்வு அலுவலர் பிரம்ம நாயகம் புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமராஜன்,தினகரன் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் பள்ளி தலைமையாசிரியர் ராஜாபழனிச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இமானுவேல் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட பிரதிநிதிகள் V.C.காளிமுத்து,
முருகேசன்,ராமலிங்கம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப்பெருமாள் கிளைச் செயலாளர்கள் சதீஷ்குமார்,முருகன், அப்பணசாமி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியன் கிளை அவைத்தலைவர் ஜெயராஜ் ஒன்றிய பிரதிநிதி ராஜ் (எ) கருப்பணன் ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பசும்பொன் பழனிச்சாமி மகளிர் அணி முத்துலட்சுமி, மாரீஸ்வரி உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts