நவராத்திரி 2ம் நாள் விழா!!

நவராத்திரி விழா, இரண்டாவது நாளையொட்டி, கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் கோவிலில் சிறப்பு கொலு அலங்காரம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் நவராத்திரி உற்சவ பெருவிழா, செவ்வாய்கிழமை தொடங்கியது. புதன்கிழமை இரண்டாவது நாளையொட்டி, ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி திருக்கோவிலில் கொலு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு 8 மணிக்கு உற்சவர் ராஜமாதங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அதில், ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவில்பட்டி செய்தியாளர்

– ராஜ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts