
இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் கொலு வைப்பதற்கான உகந்த நேரங்கள் குறித்து ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் 21, 2025 அன்று வரும் நிறைந்த அமாவாசை தினத்தில் கொலு வைக்கலாம். கொலு வைக்க உகந்த நேரம் காலை 7:00 முதல் 8:00 மணி வரை சுக்கிர ஹோரை,
பகல் 11:00 முதல் 12:00 மணி வரை குரு ஹோரை, மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை சுக்கிர ஹோரை
மாலை 6:00 முதல் 7:00 மணி வரை குரு ஹோரை மஹாளய தர்ப்பணம் முடிந்த,

பிறகு இந்த குறிப்பிட்ட நேரங்களில் இரண்டு கொலு பொம்மைகளையாவது எடுத்து வைப்பது சிறப்பு நவராத்திரி பூஜை செப்டம்பர் 22, 2025 திங்கட்கிழமை முதல் தொடங்குகிறது. விஜயதசமி தினமான அக்டோபர் 2, 2025 வியாழக்கிழமை வரை பதினோரு நாட்களுக்கு 11 நாட்கள் நவராத்திரி பூஜைகள் பரவலாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆன்மீக சிந்தனையாளர்
-திருமதி சுகன்யா சுரேஷ்குமார்












