பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் மாலை அணிவித்து மரியாத செலுத்தினார்கள்!!

தூத்துக்குடி உழைத்து வாழ்பவனே வணங்கத்தக்கவன், வாழ்த்துகுரியவன் அந்த உழைப்பாளிக்கு ஊறு ஏற்படுத்துவது சமுதாயத்தின் நல்வாழ்வையே புரையேறச் செய்வதாகும் என்ற பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பின்பு அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில்
உடன் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts