
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா நாசரேத் பேரூராட்சி 4வது வார்டு மணி நகர் பகுதியில் இயற்கை நீர் வழித்தடத்தில் பாலம் அமைக்க 30 ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்தும் இதுவரை பாலம் அமைக்கப்படாமல் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆனால் மழைக்காலங்களில் தண்ணீர் பெருகெடுத்து ஓடி அந்த பகுதியில் நடக்க முடியாத அளவிற்கு அவல நிலை ஒவ்வொரு ஆண்டும் உருவாகிக் கொண்டிருக்கிறது.
ஆகையால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்கள் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த நீர் வழித்தடத்தில் பாலம் அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று மணிநகர் 4வது வார்டு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












