
திருப்பூர்: உங்களுடன் ஸ்டாலின் திருப்பூர் மங்கலத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பலதர மக்கள் மிகவும் பயனடைந்தனர். ஜாதி சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பட்டா மாறுதல் வீடு மனை தேவை கூறி, காலியிடம் தேவை கூறி, வாக்காளர் அட்டை புதுப்பித்தல், முகவரி மாற்றுதல் இன்னும் பல தரப்பு சேவைகளுக்காக கூட்டம் குவிந்த மக்கள் சற்றும் சோர்வடையாமல் மக்களுக்கான சேவையை விரைந்து செய்த அரசு பணியாளர்கள் மேலும் திரு செல்வராஜ் எம் எல் ஏ அவர்கள் தலைமையில் மக்களுக்காக இலவசமாக காலை முதல் மாலை வரை தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தின்பண்டங்கள், போண்டா, வடை, கேக், டி என வழங்கினார்கள். முக்கிய அம்சமாக அனைவருக்கும் அமர சேர்கள் அமைத்து தந்திருந்தார்கள். அனைத்து மக்களும் வெகுவாக பாராட்டி சென்றார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-பாஷா.











