மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் வைத்து நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்பட்ட கோரிக்கையிணைத் தொடர்ந்து மட்டக்கடை பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மேயர் ஜெகன் பெரியசாமி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மேலும் அவர்கள் கோரிக்கையின்படி வரும் நாட்களில் இந்தப் பகுதியில் வடிகால் கல்வெட்டு அமைத்து தரப்படும் என்பதையும் தெரிவித்துக் கொண்டார், உடன் மாநகராட்சி ஆணையர் திருமதி.பிரியங்கா இ.ஆ.பா அவர்கள், வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான திரு.ரவீந்திரன் அவர்கள் இருந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts