லஞ்சம் வாங்கிய காவல்துறை அதிகாரி!!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீரம்மாள் பொதுமக்களிடம் ரூபாய் 50ஆயிரம் பெற்ற போது தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மைனர் பெண்ணை திருமணம் செய்து கொடுத்த பெற்றோரை கைது நடவடிக்கை எடுக்காமல்  ரூபாய் 50000 இலஞ்சம் வாங்கியதற்காக கைது செய்யப்பட்டார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-பாலமுருகன் தஞ்சாவூர்,

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts