“வாக்குத் திருடனே.. பதவி விலகு” – காங்கிரஸ் கட்சி சார்பாக மாபெரும் கையெழுத்து இயக்கம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் இன்று காந்தி சிலை அருகாமையில் வால்பாறை நகர காங்கிரஸ் கட்சி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். வால்பாறை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அமீர், வால்பாறை சட்டமன்ற தொகுதி சிறுபான்மை துறை தலைவர் டெய்லர் தேவா, குசலவன் நாடார்,பேபி INTC தலைவர் திரு ராமச்சந்திரன்,வால்பாறை நகர சிறுபான்மை துறை தலைவர் திரு அப்துல் ரசீது, காங்கிரஸ் கட்சியின் சார்பாக மைக்கேல் ஜோசப் பிரபு, டானியல் சுரேஷ் பிரபாகரன் ஆகியவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.

“மோடி அரசே, வாக்கு திருடனே பதவி விலகு” கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் வியாபார பெருங்குடி மக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts