
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதிக்கு செல்லும் முன்னே வால்பாறையை காட்டிக் கொடுத்த மாசிதுரை சிலை மிகவும் உடைந்து விபத்துக்கள் ஏற்படும் நிலையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சிலைக்காக அமைத்துள்ள மேற்கூரை மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. மேற்கூரையின் நிலைமை தெரியாத சுற்றுலாப் பயணிகள் சிலையின் பக்கம் நின்று செல்பி எடுக்குகிறார்கள். மேற்கூரை இடிந்து ஏதேனும் விபத்துக்கள் நடக்கும் முன்னே அந்த மேற்கூரையையும் அப்பகுதியில் கிடப்பு போடப்பட்ட நிழல் கூடையும் சரி செய்து தந்தால் அப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பார்கள்.
அப்பகுதியில் விபத்தாகும் முன்னே நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்களும் சுற்றுலா பயணிகளும் கூறி வருகின்றனர்.
வால்பாறை
நாளைய வரலாறு செய்தியாளர்
-திவ்யகுமார்.












