
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோருக்கு விளாத்திகுளம் தீயணைப்பு நிலைய அலுவலர் திரு.மு.சங்கரன் அவர்கள் தலைமையிலான தீயணைப்பு துறையினர் தீப் பாதுகாப்பு வழிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போலி ஒத்திகைப் பயிற்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் தலைமை மருத்துவர் சுரேஷ் குமார் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.












