வேண்டும் வரம் அருளும் நவராத்திரி வழிபாடு பல்வேறு வேடங்களில் பக்தர்கள் திருக்கோலம்!!

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையை ஒவ்வொரு ரூபத்தை வழிபாடு செய்கின்றோம். அதன்படி மகாலட்சுமியின் ரூபமாக வழிபாடு செய்யப்படுகிறது. இவ்வாலயம் தென் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றான குலசை ஸ்ரீ முத்தாரம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்வாலயத்தில் 23ம் தேதி செவ்வாய்கிழமை முதல் கொலு அலங்காரம், தினசரி அம்பாள் ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி அளிப்பார். இதில் ஏகப்பட்ட பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேடம் அணிந்து அம்மாவை தரிசனம் செய்வார்கள் அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் ஊராட்சி பி எஸ் பி நகரில் ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத ஸ்ரீ முத்தாரம்மன் தசரா குழு 13 ஆம் ஆண்டு தசரா விழாவில் இசக்கி முத்து கருங்காளி வசந்த மோகன் செங்காளி பாலசுப்பிரமணியன் மயான காளி வளர்மதி சின்ன செங்காளி சுடலை பூசாரி தர்மகர்த்தா ஏன்னா இவர்கள் பல விதத்தில் வேடம் அணிந்து கும்மியடித்தும் சாமியை தரிசனம் செய்வார்கள் தசரா அன்று ஆலயத்திற்கு செல்வார்கள் அங்கு தங்கள் நேத்தி கடனை நிறைவேற்றி அம்மன் அருள் பெற்று பக்தர்கள் இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிப்பார்கள் அர்ச்சனை சிறப்பு பூஜைகள், தீபாரதனை நடைபெற்று பக்தர்களுக்கும்,பொது மக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானம் என ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்

நவராத்திரி விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர்மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருப்பார்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts