7-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற் குடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய சட்டமன்ற உறுப்பினர்!!

விளாத்திகுளம் பேரூராட்சிக்குட்பட்ட, 5-வது வார்டு,துலுக்கன்குளம் விளக்கில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7-லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை கட்டுவதற்கான பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் வார்டு உறுப்பினர்கள் சுப்புராஜ்,வெங்கடேசன் வார்டு செயலாளர்கள் தமிழரசன், தாளமாணிக்கம், அய்யனார்,சுப்புராஜ், ராஜதுரை,மாரிராஜ், சங்கரலிங்கம், வெங்கடேசன் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ந.பூங்கோதை, தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts