
மாதத்தின் முதல் நாளே தங்கம் விலை அதிரடி ஏற்றம் கண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அக்டோபர் 1 ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
22 கேரட் தங்கம் ஒரு சவரன் காலையில் ₹240 உயர்ந்திருந்த நிலையில் மாலையில் மேலும் ₹480 அதிகரித்து மொத்தமாக ஒரே நாளில் ₹720 உயர்ந்திருக்கிறது.
தற்போது ஒரு கிராம் ₹10,950-க்கும் ஒரு சவரன் ₹87,600-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ₹161-க்கு விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள் அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
உங்கள் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.












