கந்த சஷ்டி சிறப்பு விழாவில் கல்லூரி மாணவிகள் பங்கேற்பு!!

இந்து சமய அறநிலை துறை அறிவுறுத்தலின் நடைபெற்ற இந்த கந்த சஷ்டி சிறப்பு விழாவில் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி சிறப்பு ஆராதனையில் கந்த சஷ்டி பாடல்களும் பாடி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சன்முகர் சன்னிதானத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவுறுத்தலின் இணங்க 24.10.2025 இன்று கந்த சஷ்டி பாராயணம் காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கல்லூரி முதல்வர்(பொறுப்பு) முனைவர். க. குமாரி அவர்கள், உதவிப்பேராசிரியர்கள் மற்றும் 50 மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts