கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!

தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் காலை 10 மணிக்கு பிரஸ் கிளப் முன்பாக தலைமை அலுவலகம் பிரஸ் கிளப் தலைவர் சண்முகசுந்தரம் பொருளாளர் ஜே ராஜு துணைத் தலைவர் A சிதம்பரம் இணைச் செயலாளர் சதீஷ்குமார் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் சக பத்திரிகையாளர்கள் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க தலைவர் சக்தி முருகன் பத்திரிக்கையாளர் தொலைக்காட்சி கூட்டமைப்பு சங்கம் தலைவர் பாட்டாளி பிரான்சிஸ் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் சி த செல்ல பாண்டியன் முன்னாள் மேயர் அதிமுக பாஜக கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு சலுகை விலையில் வீட்டுமனை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் முழக்கமிட்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts