
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலுள்ள தருவை மைதானத்தில் மழைநீர் தேங்கி நிற்பதை ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு அந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மீண்டும் நீர் தேங்காமல் இருப்பதற்காக பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் மாநகர மீனவரணி அமைப்பாளர் பார்வையிட்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












