தீ பற்றி எரிந்த படகு!!

துத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் நகர் பகுதியில் கரையில் நிறுத்தி வைத்திருந்த லூர்தம்மாள்புரம் பார்த்திபன் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் நள்ளிரவில் தீ விபத்து.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள நாட்டுப்படகு மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பிலான மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருள்கள் சேதமாகியுள்ளது

இந்த பகுதியில் மின்விளக்குகள் இல்லாமல் இருளில் உள்ளதால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதாகவும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு சாதகமாக உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts