
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 16, 17, 18 ன் சில பகுதிகளில பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருவதால் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வண்ணம் நடைபெற்று வரும் தற்காலிக சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பாதாள சாக்கடை பணிகள் நிறைவுற்றால் அந்தப் பகுதிகளில் மழை நீர் தேங்கினால் அதனை வெளியேற்றுவதற்கு ஒரு பிரதானமான வாய்ப்பாக அமையும் என்பதையும் மேலும் பாதாள சாக்கடை பணிகள் முழுவதுமாக நிறைவுற்றவுடன் நிரந்தர சாலை அமைத்து தரப்படும் என்று கூறினார் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக உதவி பொறியாளர் வான்மதி வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.ராஜா மாமன்ற உறுப்பினர் கண்ணன் உடன் இருந்தனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












