
தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டியில் நகர திமுக அலுவலகம் மற்றும் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் திருவுருவ சிலையை கழகத் தலைவர் – தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M. K. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் கழக துணை பொதுச் செயலாளர் மாண்புமிகு.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்களுடனும் மாண்புமிகு.அமைச்சர் வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்கள் கலந்து கொண்டார்கள்.

மற்றும் திமுக பொறுப்பாளர்கள் கட்சி தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.












