பகலிலே உலா வரும் யானை கூட்டம் கண்டு நடவடிக்கை எடுத்த வனவிலங்கு அதிகாரி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை தாலுகா பகுதியில் உள்ள சிறுகுன்றா எஸ்டேட் தேயிலைத் தோட்ட தொழிற்சாலை அருகாமையில் பகலிலே உலா வரும் காட்டி அணை கூட்டம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் உலா வரும் யானைக் கூட்டம்  கண்டு சுற்றுலாப் பயணிகள் வாகன ஓட்டிகள் வியந்தனர். உடனே விரைந்து வந்து நடவடிக்கை எடுத்த வனவிலங்கு அதிகாரிகளால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts