பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை!!

பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாளை முன்னிட்டு புளியங்குளத்தில் அமைந்துள்ள திருவுருவ சிலைக்கும், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியம் பட்டினமருதுரில் அமைக்கப்பட்டுள்ள படத்திற்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் திருமிகு. மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து பசும்பொன் பழனிச்சாமி ஆவுடையப்பன் உள்ளிட்ட கிளைக் கழக செயலாளர்கள்,அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மற்றும் ஊர் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts