
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை காலம் தொடங்கி மழை பெய்து வரும் காரணத்தினால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பதை பார்வையிட்டு அதை அகற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறார் தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதேபோல் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ரோச் பூங்காவில் தேங்கியிருந்த மழை நீர் வெளியேற்றுவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காயில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது உடன் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப துணை மேயர் ஜெனிட்டா மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் மாநகர மீனவரணி அமைப்பாளர் டேனி என மற்றும் பலர் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-பரணி பாலா.












