மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா அறிவுறுத்தல்!!

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்க்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் *ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம் சி.சண்முகையா தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படும்போது பொதுமக்களை தங்க வைக்க வேண்டிய முகாம்கள் மற்றும் வசதிகள், கடந்த ஆண்டு பெய்த மழையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.. மற்றும் அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்
உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹைகோர்ட் ராஜா பானு
மற்றும் உதவி பொறியாளர்கள் பணி, மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்
-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts