
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள தாவரவியல் பூங்கா மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. அப்பகுதியில் அதிகளவு வனவிலங்குகள், சிறுத்தைகள், காட்டெருமைகள், காட்டுப் பன்றிகள் அதிக அளவு உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் உள்ளே பாம்புகள் அதிகளவு வந்து செல்கின்றது. புதர்கள் அகற்றக் கூறி பலமுறை மாவட்ட அதிகாரிகள் மற்றும் நகராட்சி ஆய்வாளர்களிடம் கூறி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதர்கள் மண்டியுள்ள தாவரவியல் பூங்கா இனி வரும் காலத்தில் வன விலங்குகள் தங்குமிடமாக மாறிவிடுமோ என அப்பகுதி மக்கள் சந்தேகமாக கேள்க்குகின்றனர்.
பூங்காவை சரியான முறையில் பராமரித்து வால்பாறை நகராட்சிக்கு வருமானத்தை உண்டாக்க வேண்டும். இதனால் சுற்றுலாப் பயணிகளும் பயனடைவார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து
-பேபி.












