
ஆனைமலை புலிகள் காப்பகம், வால்பாறை வனச்சரகம், காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் மூர்த்திகுமார் ( 37) இவர் சுமார் மாலை 06.00 மணியளவில் வெள்ளிமுடி செட்டில்மெண்ட் பகுதியிலிருந்து காடம்பாறை செட்டில்மெண்ட் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அந்த பகுதியில் அவர் எதிர்பாராத வகையில் திடீரென 6 காட்டு யானைகள் கூட்டம் ஒரு குட்டியுடன் இருந்த போது எதிர்பாராத விதமாக மூர்த்தி குமாரை திடீரென தாக்கியது.
பகிர்ந்து போன மூர்த்தி குமார் கீழே விழுந்தார்
காயமடைந்தவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவிக்கு பின் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-செந்தில்.












