
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள நடுநிலை தென்பகுதியைச் சேர்ந்த பிருந்தா குமார் அவர்களின் பேரன் ராபின் பிருந்தா அவர்களின் மகன் ஜோயல் என்ற நான்கு வயது சிறுவன் புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற ஆதித்தமிழன் கலைக்கூடம் சர்வதேச சிலம்பாட்டம் விளையாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் ஜப்பான்,குவைத்,மலேசியா,இந்தியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் தமிழ்நாட்டில் வால்பாறை மண்ணை சேர்ந்த ஜோயல் நான்கு வயது சிறுவன் சிலம்பாட்டத்தில் வெற்றி பெற்றான் அப்பகுதியில் உள்ள அமைச்சர் ஆர் எல் பி திருமுருகன் காரைக்கால் அமைச்சர் ஏ எம் எச் நசீம் மற்றும் அப்பகுதி எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு அந்த வெற்றி பெற்ற சிறுவர்களை பாராட்டினர். அவர்களுக்கு தங்கம் வெள்ளி பரிசுகளை வழங்கினர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இடையே மகிழ்ச்சி காணப்பட்டது.
வால்பாறை மண்ணுக்கு பெருமை சேர்த்த சிறுவன் இப்பகுதி நடுமலை வாழ் மக்கள் மற்றும் வால்பாறையில் உள்ள பொதுமக்கள் அவரை பாராட்டி வருகின்றனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறையில் இருந்து செய்தியாளர்
-பேபி.












