வெள்ள அபாய எச்சரிக்கை !

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 120 அடியாக உள்ளதால் அணையிலிருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் வினாடிக்கு 45000 கனஅடியிலிருந்து படிப்படியாக வினாடிக்கு 60000 கனஅடி வரை அதிகரிக்கப்பட உள்ளதால்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

காவிரி கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மேட்டூர் அணை உதவி செயற்பாளர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தலைமை நிருபர்

-ஈசா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts