118 ஆவதுதேவர் ஜெயந்தி விழா ஆற்றங்கரையில் வெகு சிறப்பாக கொண்டாடினார்கள்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் ஆற்றங்கரையில் உ. முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவருடைய உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இதனைத் தொடர்ந்து முன்னாள் ஆற்றங்கரை தேவர் சமுதாய தலைவர் கேப்டன் ராமச்சந்திரன் அவர்களின் திரு உருவப்படத்தை திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விளாத்திகுளம் வட்டார தேவர் சமுதாய தலைவர் சக்திவேல் அவர்கள் உடன் அ.சுந்தர்ராஜன் காவல்துறை ஆய்வாளர் ‌(ஓய்வு) மற்றும் முத்தானந்த பாண்டியன் ஊர் பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்..

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-பூங்கோதை நடராஜன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts