பகலில் உலா வரும் கரடிகள்! – ஆபத்தை உட்கொள்ளாத சுற்றுலா பயணிகள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை வாட்டர் பால் பகுதியில் அதிக அளவு கரடிகள் நடமாட்டம் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதிகளில் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நடு சாலையிலே நிறுத்தி வைத்து விட்டு போட்டோ மற்றும் செல்பி எடுக்கின்றனர். அவர்களை வனவிலங்கு அதிகாரிகள் கண்டு அபராதங்கள் விதித்தால் மற்றவர்கள் அதுபோன்ற தவறை  செய்ய மாட்டார்கள் என அங்குள்ள மக்கள் கூறி வருகின்றனர்.

அவர்கள் நடு சாலையிலே போட்டோ மற்றும் செல்பி எடுப்பதினால் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts