ஆசிய கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய ஏ அணி!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்து வருகிறது.

இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடுகின்றன.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா ‘ஏ’, ஓமன் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய ‘ஏ’ பீல்டிங் செய்தது முதலில் பேட் செய்த ஓமன் 7 விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய ‘ஏ’ 17.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய ஏ அணி இரண்டாவது இடம் பிடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts