ஆபத்தை பொறுப் பெடுத்தாத பயனாளிகள்! – கண்டு நடவடிக்கை எடுப்பார்களா!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள ஹெச்பி கேஸ், ஸ்ரீராம் கேஸ் பணியாளர்கள் ஆபத்தை உணராமல் பணியாற்றி வருகின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

எஸ்டேட் பகுதிகளில் அதிக அளவு வீடுகளில் கேஸ் விநியோகம் செய்வதில்லை. பில் படிவத்திலிருந்து 60 ரூபாய் கூடுதலாக விற்கிறார்கள். குறிப்பிட்ட இடங்களில் முடியாதவர்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்வதில்லை. பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் அதிகாரிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.

வால்பாறை வட்டார பகுதியில் மட்டும் வீடுகளில் சிலிண்டர் இறக்கி கொடுக்கின்றார்கள்.  எஸ்டேட் பகுதி மக்களுக்கு வீடுகளில் சென்று சிலிண்டர்கள் இறக்கிக் கொடுப்பதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த பரபரப்பு பேசப்பட்டு வருகிறது. இதனைக் கண்டாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து செய்தியாளர்

– திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts