கொல்கத்தா டெஸ்ட்: பும்ராவின் புயலில் சிக்கிய தென்னாப்பிரிக்கா அணி!!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது இதில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று தொடங்கியது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி வீரர்கள் ஜஸ்பிரீத் பும்ராவின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி
54.6 ஓவர்களில் 159 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா ஆட்டமிழந்தது.  இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். சிராஜ் மற்றும் குல்தீப் 2, அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தி இருந்தனர்.

பின்னர் தனது முதல் இன்னிங்சைத் தொடங்கிய இந்தியா இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-அருண்குமார் கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts