
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் கூட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான காமராஜ் பவனில் மாவட்டத் தலைவர் திரு எம்.பி.சக்திவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது .நகரத் தலைவர் ஏ. செந்தில்குமார் வரவேற்பு ஆற்றினார்.ஐஎன்டியூசி தொழிற்சங்க தலைவர் புவனேஸ்வரி. மாவட்டத் துணைத் தலைவர்கள் ஆர். கோபாலகிருஷ்ணன்..சி மோகன்ராஜ்.கராத்தே எஸ். பஞ்சலிங்கம். கே.ஆர்.என். தேவகுமார்.S.கவிதா.அன்சர் பாய் முன்னிலை வகித்தனர்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் SIR மற்றும், பூத் கமிட்டி BLA2 குறித்தும் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் திரு. கே.பி.ஜி. செந்தில்குமார் அவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் மதுக்கரை தென்னரசு.வி.சி. முருகன். சிற்பி ஜெகதீசன். மாசிலாமணி.பன்னீர்செல்வம்.வால்பாறை நகரத் தலைவர் அமீர்.குறிச்சி சர்க்கிள் தலைவர் A.முகம்மது இஸ்மாயில். சிறுபான்மை துறை மாவட்டத் தலைவர் M. முகமது ஹாரூன் .வட்டாரத் தலைவர்கள் ப.சாந்தலிங்கம். தமிழ்ச்செல்வன். எம்.ஏ.சிவராஜ்.கே.டி.பூபதி ஜவஹர் பாண்டியன். கண்ணன்.ஊடகப் பிரிவு பிரபு ராம்.இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன். முன்னாள் நகரதலைவர் ஆர்.எம். அருள்.வக்கீல் செந்தில் குமார். ஓ.பி .சி ரவிக்குமார் காமராஜ்.ஞானசேகர்.பேரூராட்சித் தலைவர்கள் செந்தில்குமார். பிரகாஷ். கண்ணன்.வக்கீல் வித்தியாசகர்.வக்கீல் வெள்ளிங்கிரி வெண்ணிலா ரவிக்குமார்.ரவிசேகர்.ஐஎன்டியூசி வீராசாமி. கிருஷ்ணமூர்த்தி ராஜசேகர். அய்யாசாமி. கனி. ராம்ராஜ் .கோபால் காந்தி. பாலு. ஆட்டோ கணேஷ்.அறிவொளி வெள்ளியங்கிரி . சர்புதீன் .ஷெரிப். மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
-MMH.












