
கோவில்பட்டியில் வ.உ.சி அவர்களின் 89-வது குருபூஜை விழா நடைபெற்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளையொட்டி,தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சைவ வேளாளர்கள் சங்க கட்டிடத்தில் அமைந்துள்ள ஐயா வ.உ.சி சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஏஞ்சலா, மத்திய ஒன்றிய செயலாளர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயகண்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கிழக்கு நகர பொறுப்பாளர் சுரேஷ், மகளிர் தொண்டரணி மாவட்ட சமூக வலைத்தள ஒருங்கிணைப்பாளர், இந்துமதி, கிழக்கு நகர பொறுப்புக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் முனிஸ்வரி, அறங்காவலர் குழு உறுப்பினர் சண்முகராஜா மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவில்பட்டி செய்தியாளர்
– ராஜ்குமார்.












