ஜாக்டோ ஜியோ மாவட்ட அளவில் வாகன பிரச்சார இயக்கம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் அனைத்து பள்ளி கல்லூரி அரசு அலுவலகம் உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அரசு பணியாளர்கள் சந்தித்து நமது போராட்டத்தின் அவசியம் அதில் பங்கேற்புக்கான அவசிய கருத்து பழைய ஓய்வு திட்டத்தை உடன் அறிவிக்க வேண்டும் என பத்து அம்ச கோரிக்கைகளை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை கண்டித்து வால்பாறை அரசு கலைக்கல்லூரி அலுவலகம் அருகாமையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வில்லை என்றால் காலவரை வேலை நிறுத்தம் உட்பட்ட அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை செல்வது பற்றி மாநில ஒருங்கிணைப்பாளர் பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறையில் இருந்து செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts