துர்நாற்றம் வீசும் இடமாகவும் பகலிலே பெருவிளக்கல் எரியும் இடமாகவும் மாறி உள்ளது

கோவை:
பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் அம்மா படகு இல்லம் மிகவும் தரமற்ற முறையில் உள்ளது. அப்பகுதியில் வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ஏமாந்து செல்கின்றனர்.

அப்பகுதியில் கழிவு பொருட்கள் சாக்கடை கழுவி நீராக மாறிதுர்நாற்றம் வீசிக்கொண்டு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் பகலிலே விளக்குகள் எரிகின்றன. வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு இல்லத்தை கண்டு ரசிக்க முடியாமல் இருக்கின்றனர்.

பல கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்ட படகு இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருமா வராதா என கேள்விக்குறியாக பொதுமக்கள் மத்தியில் உள்ளது.
-திவ்யக்குமார்.












