ரேஷன் பொருள்கள் வாங்கி கொண்டுவர சிரமப்படும் பொதுமக்கள்!!!

தூத்துகுடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் ஆறுமுகநேரி ஊராட்சிக்கு உட்பட்ட காந்திபுரம் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள் அந்த கிராம மக்கள் பக்கத்து கிராமத்திற்கு சுமார் ஒருகிலோமீட்டர் நடந்து இரண்டு சக்கர வாகனத்தில் சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வர வேண்டி உள்ளது.

சில சமயங்களில் ரேசன் கடையில் நெட்ஒர்க் இல்லாமல் இரண்டு மூன்று நாட்கள் ஆலைந்து வேலைக்கு செல்லமுடியாமல் சிரமபடுவதால் காந்திபுரம் கிராமத்தில் பகுதிநேர ரேசன்கடை அமைத்து தரும்படி கேட்க்கொள்கிறோம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த கிராமத்தில் ரேசன்கடை வைக்க இடமும் தேர்வு செய்து தருகிறோம் மாவட்ட வட்ட வழங்கல் துறையே! அந்த பகுதி மக்களுக்கு பகுதி நேர ரேசன்கடை அமைத்து தரும்படி அப்பகுதி போது மக்களும் தன்னார்வலர்களும் கேட்டுக் கொண்டார்கள்

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பரணி பாலா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts